Tuesday, June 2, 2009

ஆசை

அத்தனைக்கும் ஆசை படு என்பதின் அர்த்தம், நம் அருகில் உள்ள எல்லா மனிதர்களும் நன்மையுடன் இருக்க ஆசை படவேண்டும் என்பதுதான் தவிர நீ எல்லா நன்மைக்கும் ஆசைபடு என்று அல்ல. ஆசை எல்லா தீமைக்கும் வேர். ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை கூடாது.
நன்றியுடன்
ஜெ.ஜெ.பவுல்ராஜ்
திருப்பூர்

No comments:

Post a Comment