Friday, June 5, 2009

புரியாத கடவுளின் செயல்

கடவுளின் புரியாத செயலாய் தோன்றும் ஓன்று பிறவியில் குறை செய்வது, மனிதனை தவிர அனைத்து உயிர்களையும் முடிந்தவரை சிறப்பாக பூமியில் அவதரிக்க செய்யும் இறைவன் ஏன் சில மனிதர்களை மட்டும் சில குறைகளுடன் கருவிலேயே உருவாக்குகிறான் என்பது புரியாத ஓன்று. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையில் என்றால் ஏன் இத்தனை வேதனை இங்கு.
யார் செய்த பாவம் இவர்கள் இப்படி இப்பூமியில் அவதரிக்க, இறைவன் என்ன அவ்வளவ்வு கொடுமையானவரா?

Tuesday, June 2, 2009

ஆசை

அத்தனைக்கும் ஆசை படு என்பதின் அர்த்தம், நம் அருகில் உள்ள எல்லா மனிதர்களும் நன்மையுடன் இருக்க ஆசை படவேண்டும் என்பதுதான் தவிர நீ எல்லா நன்மைக்கும் ஆசைபடு என்று அல்ல. ஆசை எல்லா தீமைக்கும் வேர். ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை கூடாது.
நன்றியுடன்
ஜெ.ஜெ.பவுல்ராஜ்
திருப்பூர்

Kavithai

பாச கவிதை
------------
உயிர் பிரியும் நேரத்தைவிட ,
உறவு பிரியும் நேரம் கொடுமையானது

தமிழன்

தமிழன் என்பவன் சாதிக்க பிறந்தவன். ஆம் வேலுபிள்ளைக்கு பிறந்து, வளர்ந்து.. தமிழர்க்கு தலைவனாய்சிறந்து விளங்கும் அருமை திருமகன் பிரபாகரன் அவர்கள் ஓர் சரித்திர காவியம்.
நன்றியுடன்
திவா ஜே.ஜே.பவுல்ராஜ்
திருப்பூர்